சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வேலைவாய்ப்பு..!! சம்பளம்: ரூ.2,70,000/-..!! விண்ணப்பிக்க தவறாதீர்கள்..!!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Chief General Manager, General Manager பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CMRL காலிப்பணியிடங்கள்:

Chief General Manager, General Manager பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

CMRL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.2,25,000/- முதல் ரூ.2,70,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

CMRL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 23.06.2025ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

கூடுதல் விவரங்களுக்கு:

https://chennaimetrorail.org/wp-content/uploads/2025/05/Detailed-Emp-Notification-No.-CMRL-HR-CON-DEP-CON-03-2025-CGM-ST-GM-OM-on-Contract-Deputation-basis.pdf

Read Previous

கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்..!! தமிழக அரசு அறிவித்த முக்கிய தகவல்..!!

Read Next

எள் டீ குடித்திருக்கிறீர்களா?.. தினமும் குடித்து வந்தால் உங்கள் உடலுக்கு மாத்திரைகள் தேவையே இல்லை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular