சென்னை மெரினாவில் விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகள் கடந்து சில நாட்களாக நடந்து வருகின்றது இந்த நிலையில் இன்று 20 பேர் மயக்கம் அடைந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று அக்:6 விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்று வந்தது இதனை காண சென்னையில் பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் திரண்டு வந்தனர், மேலும் பலரும் இந்த சாகச நிகழ்ச்சியை காண்பதற்கு வந்து கொண்டிருக்கிறனர், இந்த நிலையில் மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர், இதனால் அந்த தற்போது கடும் கூட்டம் நெரிசல் ஏற்பட்டு இதில் பெண்கள் குழந்தைகள் என இருபது பேருக்கு மேலாக சிக்கிக் மயக்கம் அடைந்தனர் அவர்களுக்கு முதலுதவி மருத்துவர்களால் சிகிச்சை வழங்கப்பட்டு அவர்களுக்கு தேவையான முதலீடு மூலமாக அந்த 20 பேரும் மயக்கம் தெளிந்தனர் மேலும் நேற்று இந்திய விமான படையின் மூலம் சென்னை கடற்கரையில் மக்களுக்காக வானில் இதயத்தில் அம்பு விட்டு மக்களிடையே வரவேற்பை பெற்றது இந்திய விமானப்படை மேலும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்நிகழ்வில் பங்கேற்ற சிறப்பித்துள்ளார்…!!




