சென்னை ரயில்வேயில் 1010 காலியிடங்கள் அறிவிப்பு..!! 12ம் வகுப்பு படித்திருந்தால் போதும்..!!

Copy of மத்திய அரசாங்கத்தில் 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 2354 பணியிட வேலைவாய்ப்பு அறிவிப்பு! உடனே விண்ணப்பிங்க – 1

ICF  சென்னை ரயில்வேயில் காலியாக உள்ள Trade Apprentice பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Integral Coach Factory (ICF), Chennai
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 1010
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 22.05.2024
கடைசி தேதி 21.06.2024

பணியின் பெயர்: Trade Apprentice

சம்பளம்: மாதம் Rs.6,000 முதல் Rs.7,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 1010

கல்வி தகுதி: 10th, 12th, ITI

வயது வரம்பு: 15 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PWD – 10 years

விண்ணப்ப கட்டணம்: 

SC / ST / PwBD – கட்டணம் இல்லை

Others – Rs.100/-

தேர்வு செய்யும் முறை: Merit List மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://pb.icf.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் விவரங்களுக்கு: https://pb.icf.gov.in/act/notification.pdf

Read Previous

Relationships: மாமியாரும் மருமகளும்.. முட்டிக்காம மோதிக்காம.. எப்படி அன்பைப் பொழியலாம்?..

Read Next

செய்முறை | உடல் சோர்வை போக்கி, ஆரோக்கியத்தை உயர்த்தும் மருந்து குழம்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular