
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 5:50 மணி அளவில் மைசூர் நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில் திடீரென செல்போன் வெடித்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென இளைஞர் ஒருவர் தனது மொபைல் போனை சார்ஜ் போட்டு வைத்திருந்த போது போது வெப்பம் தாங்காமல் வெடித்தது, சென்னை மைசூர் வந்தே பாரத் விரைவு ரயில் (20607) C11 பெட்டியில் பயணம் செய்த குஷ்நாத்கர் (வயது 31)தனது ஃபோன் சார்ஜிங் போட்டபோது அதிக வெப்பம் காரணமாக காலை 8:40 மணி அளவில் வெடித்துவிட்டது..!!