சென்னை விமான நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பியது..!! மீண்டும் பறக்க தொடங்கிய விமானம்..!!

‘மிக்ஜாம்’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த சென்னை விமான நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பி விமானங்கள் மீண்டும் பறக்க தொடங்கியுள்ளது.
விமான நிலையத்தில் மழைநீர் தேங்கியிருந்ததால் கடந்த 2 நாட்களாக அதிக அளவிலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது மழைநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டதையடுத்து இன்று முதல் அனைத்து விமானங்களும் முறையாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டு, விமானங்கள் பறக்க தொடங்கியது.

Read Previous

மாணவர்களே இந்த பரிகாரத்தை செய்தால் நீங்கள் தேர்வில் பர்ஸ்ட் மார்க் எடுப்பது கன்பார்ம்..!!

Read Next

மகாதேவ் பெட்டிங் ஆப் குற்றவாளியின் தந்தை மரணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular