உலகம் எங்கும் ஸ்மார்ட் போன்கள் அளவுக்கு அதிகமாகவும் புதுப்புது சிறப்பு அம்சங்களையும் கொண்டு வருகிறது, இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தாதவர்கள் என்று யாரும் இல்லை சிறியவர் முதல் பெரியவர் வரை ஸ்மார்ட் போன் தங்களது கைகளிலும் சட்டை பைகளிலும் வைத்து அழகு பார்க்கின்றனர், அப்படி இருக்கும் பட்சத்தில் செப்டம்பர் மாதத்தில் மிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படுகிறது..
செப்டம்பர் 2024 இல் 13 ஆயிரத்துக்குள் வாங்கக்கூடிய சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் ஃபோன்கள் அவற்றில் சாம்சங் கேலக்ஸிF15 :4gb ரேம் மற்றும் 128 gb ஸ்டோரேஜ் உடன் வரும் இந்த போனின் விலை 12,999 ஆகும் இதிலிருந்து பல சிறப்பம்சங்களை கொண்ட ஃபோன்கள் விலை கேற்ப ஸ்டோரேஜ் களையும் கொண்டுள்ளது, இது 6-5 இஞ்ச் முழு டிஸ்ப்ளே கொண்டுள்ளது, போக்கோM6 இந்த போன் 6-79 இஞ்ச எல்சிடி திரை மற்றும் முன்புறத்தில் கார்னிங் கொரில்லா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது, இதன் விளையும் 13,000 மட்டுமே மேலும் பல சிறப்பம்சங்களை கொண்ட ஸ்மார்ட் போன்கள் விரைவில் வெளிவர இருக்கிறது அதுவும் குறைந்த விலையிலேயே..!!