செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் பட்டாசுகள் தாற்காலிக விற்பனையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற மதுரை மாநகர காவல் ஆய்வாளர் அறிவித்துள்ளார்.
தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கு முதலிலே விண்ணப்பம் தர வேண்டும் என்றும் தீபாவளிக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கிறது என்றும் தீபாவளி காலங்களில் எந்த அசம்பாவிதங்களில் இன்றி மக்களை பாதுகாக்கும் வகையில் மதுரை மாநகர காவல் ஆய்வாளர் மக்களிடையே இச்செய்தியை அறிவித்துள்ளார்.