செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு : வெள்ள எச்சரிக்கை..!!

வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை நெருங்குவதால் 200 கனஅடி நீரை திறக்க முடிவு செய்யப்பட்டு இன்று காலை திறக்கப்பட்டது. இதனால் சிறுகளத்தூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, அடையாறு உள்ளிட்ட கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

Read Previous

நிலவில் சர்வதேச விண்வெளி மையம் ..!! இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை விருப்பம்..!!

Read Next

அன்பு காட்டிய மம்மூட்டி : சூர்யா புகழாரம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular