தமிழகத்தில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் பலரும் சுங்கச் சாவடிகளுக்கு எதிர்த்து போராடியும் அதனை நீக்க வேண்டும் என்றும் கூறி வருகின்ற நிலையில், நீ சுங்கச்சாவடிகளில் செயற்கைக்கோள் மூலம் வரிகள் வசூலிக்கப்படும் என்று புதிதாக தகவல் வெளிவந்துள்ளது…
மத்திய அரசு சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முறையில் GNSS முறையை அமல்படுத்த உள்ளது., இந்த பாஸ்டேக் முறை தற்போது அமலில் இருப்பினும் விடுமுறை காலங்களில் வாகனங்கள் சுங்க சாவடிகள் தேங்கி நிற்கின்றன, இது தடுக்க செயற்கைக்கோள் மூலம் குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் என்ற பயணதூறு அடிப்படை கட்டணம் வசூலிக்கப்படும் இது நாடு முழுவதும் ஒரு சில NH களிலும் விரைவுச் சாலையிலும் செப்டம்பர் 10 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த முறையை பயன்படுத்தும் பொழுது சுங்கச்சாரிகளில் வாகனங்கள் நிற்காமல் பயணப்படும் என்றும் இதனால் மற்றவர்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருக்கும் என்றும் மத்திய அரசு இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளது..!!




