
கோலார் மாவட்ட மேய்ப்பர்கள் சங்கத்தின் தலைவரான ரவிச்சந்திரன் ஊடகத்துறையில் பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென உயிர் பிரிந்தது..
முடா நில ஊழல் தொடர்பாக முதல்வர் சித்ராமையாவுக்கு ஆளுநர் சமீபத்தில் அளித்த வழக்கு நோட்டீஸ் குறித்து விவாதிக்க செய்தியாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர், கோலார் மாவட்ட மேய்ப்பவர்கள் சங்கத்தின் தலைவரான ரவிச்சந்திரன் கலந்துகொண்டு ஆளுநரை விமர்சித்து பேசுகையில் திடீர் என நிலைத்தடுமாறி நாற்காலியில் இருந்து கீழே விழுந்தார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் இறந்து உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தந்ததனர் இச்செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..!!