
இன்றைய சூழலில் பலரும் செய்வினை மந்திரம் மாந்திரீகம் பிரச்சனை என்று பேசுவது நம் காது பாட கேட்டு வருகிறோம், அந்த பிரச்சனை சரி செய்வதற்கு இதனை செய்ய வேண்டும்..
ஜாதகத்தில் சந்திரன் சரியான நிலையில் இல்லாமல் பிறந்தவர்கள் தற்போது சந்திரனின் கோட்சாரம் சரியில்லாமல் இருப்பவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ திங்கள்கிழமை அன்று சிவன் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும், சிவபெருமானை வணங்கி வருவதன் மூலம் செய்வினைகள் நீங்குவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர், மேலும் தெரியாதவர்கள் வீட்டிலும் பகைவர் வீட்டிலும் உணவோ பொருளோ சுவைக்கவும் வாங்கவும் கூடாது என்று கூறுகின்றனர், இதன்மூலம் செய்வினையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்..!!