செரிமான பிரச்சனைகளைகளை கட்டுப்படுத்துவதில் பெறும் பங்கு வகுக்கிறது மஞ்சள் என்று சமீபத்தில் ஆராய்ச்சி வெளியிட்டுள்ளது..
மஞ்சளில் உள்ள குர்குமின் அஜீரண பிரச்சினைகளை தீர்க்கிறது, வயிற்றில் உண்டாகும் அமிலத்தை குறைக்க ஒமேப்ரஸோல் மருந்தை போலவே மஞ்சளும் செயல்படுகிறதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது, மேலும் உடலில் உள்ள கொலஸ்டிரால் அளவை சமன் செய்கிறது,வயிற்று வலி,வயிற்று வீக்கம்,வாயு, வயிற்று போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை மஞ்சள் சரி செய்கிறது என்று தெரிய வந்துள்ளது, மேலும் மஞ்ளால் உடல் ஆரோக்கியமும் நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற முடிகிறது..!!