பாரிஸ் ஒலிம்பிக்கில் நடந்த டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டு வீரர்கள் போட்டி முடிந்த பிறகு சிரித்த முகத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர் இதனால் இவர்கள் மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன..
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் என்ற பின்பு வட கொரிய வீரர்கள் ரி-ஜோங் சிக் மற்றும் கிம் கும் யாங் செல்பி எடுக்கும் பொழுது சிரித்த முகத்துடன் இருந்ததால் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, வட கொரியாவின் எதிரியான தென்கொரியா வீரர்களுடன் இவர்கள் நட்புறவு கொண்டு புகைப்படம் எடுத்ததால் இவர்களுக்கு சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மேலும் வடகொரிய வீரர்களுக்கு கட்டுப்பாடு இருக்கின்றது..!!