செல்ஃபோனில் நீண்ட நேரம் பேசுபவரா நீங்கள்?.. இந்த பதிவு உங்களுக்கு தான்..!!

வாரத்திற்கு 30 நிமிடம் அல்லது அதற்கு மேல் செல்போனில் பேசினால், உயர் ரத்த அழுத்த பிரச்சனை 12 சதவீதம் அதிகமாகும் என்று சமீபத்திய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. 6 மணி நேரத்திற்கு மேல் பேசினால் 25 சதவீதம் பிரச்னை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. கழுத்து, தோள்பட்டை, கைகளில் தசைவலி, கடுமையான தலைவலி மற்றும் காது பிரச்சனைகளும் ஏற்படும். போன்கள் வெளியிடும் ரேடியோ அலைவரிசையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Read Previous

சிறுநீர் எந்த நிறத்தில் வந்தால் என்ன பிரச்சனை என தெரியுமா?.. முழு விவரம்..!!

Read Next

தமிழகத்தில் தொடர் மழை..!! சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular