செல்போன் பார்ப்பதை கண்டித்த தாய்..!! மகள் தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

செல்போன் பார்ப்பதை கண்டித்த தாய்..!! மகள் தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் தரண்யா ஸ்ரீ (19 வயது). இவருக்கு அடிக்கடி செல்போன் பார்க்கும் பழக்கம் உண்டு. அதனை அவரது தாயார் விஜயலட்சுமி கண்டிப்பதும் உண்டு. இந்த நிலையில் சம்பவத்தன்று தரண்யா ஸ்ரீ செல்போன் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் விரக்தியில் தரண்யா ஸ்ரீ, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read Previous

அரசு ஊழியர்களுக்கு மட்டும் கிடைக்கும் சிறப்பு சலுகை.!! எந்த ஒரு தொகையும் செலுத்த தேவையில்லை..!!

Read Next

அதிர்ச்சி..!! திருமண ஆசைக்காட்டி இளைஞர்களை மயக்கி பணம் பறித்த பெண்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular