
விமான நிலையங்களில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட எலக்ட்ரானிக் பொருளான செல்போன் மற்றும் லேப்டாப்கள் 50% விற்பனைக்கு உள்ளது..
விமான நிலையங்களில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் அங்கிருக்கும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுகிறது, அந்த பொருட்களை தீவிர விசாரணை மற்றும் சோதனைக்கு பின்பு அவற்றை ஏலத்தில் விற்பனை செய்கின்றனர், இந்த பொருட்கள் எல்லாம் நமக்கு 50 முதல் 60% குறைவான விலையில் கிடைக்கும், இந்த பொருட்கள் விவரங்கள் மட்டும் ஏலம் நடைபெறும் இடத்தினை தெரிந்து கொள்வதற்கு mstcindia.co.in என்ற இணையத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிந்து கொள்ளலாம்..!!