செல்ல பிராணிகளுக்காக கூறப்பட்ட பொது நல வழக்கு..!! சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை..!!

தற்பொழுது சென்னையில் வளர்கப்பட்டு வரும் வெளிநாடு வகைகளை சார்ந்த செல்லப் பிராணி நாய்களால் சிறுவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு சிறுவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் சார்ந்த ஆண்டனி கிளைமேட் ரூபி என்பவர் தாக்கல் செய்த மனுவில் நாட்டில் செல்லப்பிராணி பராமரிப்புக்கான சந்தை அளவு அதிகரித்து வருவதாகவும் செல்ல பிராணிகள் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக செல்ல பிராணிகள் பராமரிப்பு நிறுவனங்கள் தங்களின் கதவுகளை திறக்கும் எண்ணிக்கையில் அதிகரித்து இருப்பதாகவும் பெட் போட்டிங் வசதிகள் நாட்டில் வளர்ந்து வருகின்றன இருப்பினும் அந்த இந்த போட்டிங் வசதிகள் போதுமான பயிற்சி பெற்ற பணியாளர்களைக் கொண்டு சரியான முறையில் நிர்வாகிக்கப்படுவதில்லை.

மேலும் இட வசதி, சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாதது போன்ற செல்வ பிராணிகள் மோசமான முறையில் உபயோகம் செய்யப்படுவதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். விலங்குகளுக்கு வன்கொடுமை தடுப்பு (நாய் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்ஸ்ரீ விதிகள் 2016 உட்பட பல்வேறு சட்டங்கள் செல்ல பிராணிகளுக்கான கடைகள் சீர்படுத்தும் மற்றும் இனப்பெருக்க மையங்கள் மற்றும் கால்நடை மருத்துவமனைகள் போன்ற வசதிகளுக்கு பதிவு உரிமம் மற்றும் ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளை வழங்குகின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வசதிகளை நிர்வாகிக்க எந்த விதிமுறைகளும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Read Previous

இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்த டிஜிபி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடையே மோதல்..!!

Read Next

மீண்டும் திரையில் வர உள்ள தளபதி விஜயின் போக்கிரி திரைப்படம்..!! ரசிகர்கள் உற்சாகம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular