செவ்வாய் கிரகணத்தில் மனிதன் என்று அழைக்கப்படும் நெல்லை தமிழன் அருணன்..
விண்வெளி ஆராய்ச்சி துறையில் நாசா உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுக்கு போட்டியாளர்களாக இஸ்ரோ உருவெடுத்து வருகிறது, இதில் இந்தியாவின் “மங்கள்யான்” விண்கலத்திற்கு பெரும் பங்கு உண்டு, அதன் இயக்குனராக இருந்தவர் நெல்லை தமிழன் அருணன் ஆவார் தமிழ் வழியில் படித்து அவரை திறமையால் முதல் முயற்சி ஆண்டு வெற்றி பெற்றது குறைந்த செலவில் அதனை உருவாக்கியதால் அவர் செவ்வாய் மனிதன் என்று அழைக்கப்படுகிறார், மேலும் அவரின் இந்த சாதனையானது தமிழகத்திற்கு பெரும் பெருமை தந்துள்ளது, மேலும் இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் என பலரும் செவ்வாய் மனிதரான அருணன் அவர்களை பாராட்டி வருகின்றனர் இந்த நெகிழ்ச்சி சம்பவம் மனிதர்களுக்கிடையே பெரும் ஊக்கத்தையும் வெற்றிக்கான வழிகாட்டலின் உந்துதல் தரக்கூடிய தமிழகத்தின் முன்மாதிரி மனிதராக இருப்பார் என்றும் பலரும் தங்களது வலையதலத்தில் கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்..!!