
செவ்வாழை பழம் சாப்பிடும் பொழுது நேரத்தை கவனிப்பது மிகவும் அவசியம்..
வாழைப்பழத்தை சாப்பிடும் போது நேரத்தை கவனிப்பது அவசியம், ஏனெனில் சரியான நேரத்தில் செவ்வாழை சாப்பிடுவதனால் அதனுடைய பலனை முழுமையாக நாம் பெற்றுக் கொள்ள முடியும், செவ்வாழை சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் காலை 6:00 மணி அந்த நேரத்தை தவறவிட்டால் காலை 11:00 மணி முதல் 4 மணி வரை செவ்வாழைப்பழத்தை சாப்பிடலாம், உணவு உண்ட பின்பு செவ்வாழைப்பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், அப்படி சாப்பிடுவதனால் சோம்பேறித்தனத்தையும் செவ்வாழைப்பழத்தின் முழு பலனையும் பெற முடியாமல் போய்விடும்..!!