செவ்வாழைப்பழம் மற்றும் அதன் தோள் கொடுக்கும் நன்மைகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா..!!

வாழைப்பழம் சாப்பிடுவதனால் என்னென்ன நன்மைகள் இருக்கிறது கிடைக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா…

செவ்வாழை என்றாலே பல்வேறு நன்மைகள் நிறைந்தது தான் ஆனால் செவ்வாழையில் சற்று கூடுதலான நன்மைகள் இருப்பதாக கருதப்படுகிறது இதில் நார்ச்சத்து இரும்புச்சத்து வைட்டமின் சி பீட்டா கரோட்டின் பொட்டாசியம் உள்ளிட்டவை நிறைந்து காணப்படுவதால் நமது உடலுக்கு தேவையான ஆற்றலை இது தருகிறது, அதேபோல் இந்த செவ்வாழைப்பழத்தின் தோளிலும் அதிக அளவு ஊட்டுச் சத்துக்கள் இருக்கிறது இதில் வைட்டமின்கள் abc மற்றும் பைட்டோ நியுட்ரியண்ட்கள் இருக்கிறது இதனால் இனி இப்படத்தை சாப்பிட்ட பின்னர் தோலை தூக்கி வீசாமல் நன்மைகளை பெறும் வகையில் பயன்படுத்துங்கள், செவ்வாழைப்பழத்தின் தோலை அரைத்து நமது முகத்தில் தடவி வந்தால் முகப்பொலிவு கூடும் சருமத்திற்கு குளிர்ச்சியை கொடுத்து முகப்பரு மறு உள்ளிட்டவற்றை ஏற்படாமல் தடுக்கும் மேலும் இந்த தோலை அப்படியே பிரிட்ஜில் வைத்து குளிரூட்டி எடுத்து முகத்தில் மசாஜ் செய்யலாம், செவ்வாழைப்பழத்தின் தோல் அல்லது பலத்தை சிறு துண்டாக நறுக்கி கண்களுக்கு மேலே சிறிது நேரம் வைக்கவும் இப்படி வைப்பதன் மூலம் கண்களுக்கு குளிர்ச்சி கொடுப்பதோடு கண்களில் நீர் வடியும் தொந்தரவு நீங்கும்,செவ்வாழையில் இருக்கும் கிளைசெமிக் குறியீடு உணவுகளில் இருந்து ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதை தடுக்கிறது இதனால் இது நீரிழிவு நோய்களுக்கு நன்மை பாய்க்கக் கூடியது என்று ஆய்வுகள் கூறுகிறது இது அவர்களுக்கு நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது, செவ்வாழைப்பழம் செரிமானமாக சுமார் 7 மணி நேரம் ஆகும் இதனால் இதனை காலையில் 6:00 மணிக்கு அல்லது 11:00 மணிக்கு இல்லை மாலை 4:00 மணிக்கு சாப்பிட்டு விடுங்கள் அதற்கு மேல் தாமதமாக இதனை உட்கொள்ள வேண்டாம்., பலரும் செவ்வாழை சாப்பிட்டால் அஜீரண கோளாறுகள் ஏற்படும் என்று கூறுவது உண்டு ஆனால் அவை செரிமானமாக நேரம் எடுக்குமே தவிர அஜீரணத்தை ஏற்படுத்தும் என்று உறுதி செய்யப்படவில்லை அதேபோல் இது உடல் எடையை அதிகரித்து விடும் என்பார்கள் இதிலும் உண்மை இல்லை, பெண்கள் இந்த செவ்வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் அவர்களது கர்ப்பப்பை வலுவாகும் இதிலிருந்து வைட்டமின் பி6 மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் பெண்கள் கருவூரும் வாய்ப்பினை அதிகரிக்கிறது எனவே குழந்தை பேரு வேண்டும் என்று என்னும் பெண்கள் இதனை தொடர்ந்து 42 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கரு உருவாகும் அதேபோல ஆண்களுக்கு சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும், என்னதான் இதில் ஏராளமான நன்மைகள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும் சில பக்க விளைவுகளும் இருக்கத்தான் செய்கிறது. ஒரு சிலருக்கு இதனை சாப்பிடுவதால் வாந்தி வாய்வு தொல்லை வீக்கம் குமட்டல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் இது போன்ற ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக அதன் உட்கொள்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்..!!

Read Previous

உங்கள் உடலில் நார்ச்சத்து குறைவாக இருப்பதை கூறும் அறிகுறிகள்..!!

Read Next

வீட்டிலேயே செய்யக்கூடிய அழகு சாதன பொருட்கள் நீங்களும் இதனை செய்து பார்க்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular