
செவ்வாழை சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் எது தெரியுமா..?? கண்டிப்பாக தெரிந்து கொண்டு சாப்பிடுங்கள்..!!
செவ்வாழையில் இருக்கும் ஆரோக்கிய பலன்கள் ஏராளம். இந்நிலையில் செவ்வாழை எப்பொழுது சாப்பிட வேண்டும் என்றும் இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் ஆண்மை குறைபாடு இருப்பவர்கள் இவ்வாறு சாப்பிட்டால் அது குணமாகும்.
அதுமட்டுமின்றி மாலைக்கண் நோய் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு செவ்வாழைப்பழம் சிறந்த தீர்வாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடனே இந்த பலத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது. இந்நிலையில் இந்த பழம் சாப்பிட சரியான நேரம் காலை 6:00 மணி ஆகும். ஒருவேளை உங்களால் இந்நேரத்தில் சாப்பிட முடியவில்லை என்றால் பகல் 11 அல்லது மாலை 4 மணிக்கு சாப்பிடலாம். குறிப்பாக நீங்கள் உணவு சாப்பிட பின் பலத்தை சாப்பிட்டால் மந்தமாக உணர்வதுடன் இவற்றின் முழு சத்துக்களும் நமக்கு கிடைக்காது.