
சேந்தமங்கலம் அருகே உள்ள புதன் சந்தை பகுதியில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாட்டுச்சந்தை நடக்கும்.
அப்பகுதியில் மாட்டுச் சந்தை நடப்பதனால் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து மாடுகள் மற்றும் ஆடுகள் கொண்டுவரப்படும், இப்படி இருக்கையில் மாடு வாங்குவதற்கு உள்ளூர் வாசிகள் வெளியூர் வாசிகள் மற்றும் கேரளா என பல இடங்களிலிருந்து மாடுகளை வாங்குவதற்கு வருகின்றனர் போன வாரம் 80 லட்சத்திற்கும் இந்த வாரம் ஒரு கோடியே ஐம்பது லட்சத்திற்கும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது இந்த வார கணக்கெடுப்பில் வெளியிடப்பட்டுள்ளது..!!