பட்டியலின ஒதுக்கீட்டை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உருவ பொம்மையை எரித்தது அருந்ததியர் சமூகம்..
சேலம் அருகே பட்டியலின இட ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீட்டை அளித்த தமிழக அரசின் சட்டம் செல்லும் என்றும், ஒதுக்கீடு அளிக்க மாநிலத்திற்கு அதிகாரம் உண்டு என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது, இதனை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார், இதனை கண்டித்து அருந்ததியர் மக்கள் இயக்கம் சார்பில் மாயாவதி உருவ பொம்மையை எரிக்கும் போராட்டம் அருந்ததிய மக்கள் நடத்தினர், இந்த போராட்டம் ஆனதே நேற்று ஆகஸ்ட் 26 சேலம் குகை பெரியார் வளைவு அருகில் நடந்தது..!!