சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து..!!

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட அவசர சிகிச்சை பிரிவில் இருந்து நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதிகளவில் புகை சூழ்ந்ததால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து புகையை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Read Previous

உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல – ஐசிஎம்ஆர்..!!

Read Next

நடிகை கௌதமி புகாரில் லுக் அவுட் நோட்டீஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular