சேலம் அருகே 1500 ஆண்டு காலத்திற்கு பழமை வாய்ந்த விநாயகர் கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..
சேலத்தில் மண்ணுக்குள் பிரிந்த விநாயகரை மக்கள் கண்டுபிடித்ததாகவும், பகுதி மக்கள் அவ்வையார் நேரடியாக வருகை தந்து விநாயகர் அகவல் என்ற நூலை எழுதியது இந்த இடத்தில் தான் என்றும் கிராம மக்கள் அடித்து கூறுகின்றனர், மேலும் இந்த சம்பவத்தை அறிந்த சுற்றுவட்ட கிராமங்களில் இருந்து மக்கள் வளரும் வந்து விநாயகரை வணங்கி செல்கின்றனர்..!!