சேலையிலும் இவ்வளவு கவர்ச்சியா..!! திணறவைக்கும் தர்ஷா குப்தா..!!

சேலையிலும் செமையா இருக்கும் நடிகை தர்ஷா குப்தாவின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றது.

சின்னத்திரை ஆக இருந்தாலும் கூட வெள்ளித்திரை நாயகிகள் அளவிற்கு வரவேற்பு பெரும் சீரியல் நடிகைகள் சிலர்தான். அதில் முக்கியமான ஒருவர்தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “செந்தூரப்பூவே” தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சின்னத்துறையில் அறிமுகமானார் நடிகை தர்சா குப்தா. பின்னர் “முள்ளும் மலரும்” என்கின்ற தொடரிலும் நடித்துள்ளார். பின் “குக் வித் கோமாளி சீசன் 2” நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமடைந்தார்.

மேலும் இவர் இயக்குனர் மோகன் ஜி யின் “ருத்ர தாண்டவம்”, “ஓ மை கோஸ்ட்” ஆகிய திரைப்படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை கிரங்கடித்து வருகின்றார், இந்நிலையில் தர்சா குப்தாவின் சேலையில் இடை அழகை காட்டி கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் பலரையும் கவர்ந்து வைரல் ஆகி வருகிறது.

இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றன தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மத்தியில் செம்ம வைரலாக வருகின்றது.

https://www.instagram.com/p/Cuv_gAJx_Wb/?utm_source=ig_embed&ig_rid=303c7086-95f6-48ce-8e17-bec67b08308e&img_index=1

Read Previous

விளையாட சென்று வீடு திரும்பாத 3 சிறுவர்கள்..!! தேடி அலைந்த பெற்றோருக்கு காத்திருந்த பேரிடி..!!

Read Next

அட.. அருந்ததி படத்தில் நடித்த குட்டிபொண்ணா இது..!! ஆளே மாறி இப்போ எப்படியிருக்காங்க பார்த்தீங்களா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular