சொகுசு காரில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

சொகுசு காரில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தின் பின்புறம் சொகுசு கார் ஒன்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடலை மீட்ட போலீஸார், அந்நபர் இறந்து 10 நாட்கள் ஆகியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இறந்த நபர் மற்றும் கார் உரிமையாளர் குறித்து தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இதையடுத்து, கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Read Previous

பிரார்த்தனை செய்த போது பாம்பு கடித்ததில் உயிரிழந்த பெண்..!!

Read Next

தினமும் 2 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் இருக்கு தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular