சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர்களுக்கு மீதான வழக்கு விசாரணை தடை விதிக்கப்பட்டுள்ளது சென்னை உச்சநீதிமன்றம்..
தமிழகத்தில் சொத்து வழக்கில் அமைச்சர்களுக்கு எதிராக ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவுகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது, சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க ஹை கோர்ட் உத்தரவிட்டிருந்தது இந்த நிலையில் இந்த ஆணைக்கு எதிராக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு kkssr ராமச்சந்திரன் தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கில் மறு விசாரணைக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், மேலும் சரியான விசாரணைகளுக்கு பிறகு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்றும் அதுவரை தென்னரசு மற்றும் ராமச்சந்திரனுக்கு இடைக்கால தடை விதித்து தேவைப்படும் நேரங்களில் விசாரணை கலைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் உச்சநீதிமன்றம் அளித்துள்ளது..!!