
குப்பைமேனி இலையின் நன்மைகள் பற்றி கூறப்பட்டுள்ளது..
குப்பைமேனி இலை மற்றும் youtube வீடியோவில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது குப்பைமேனி இலை சிறந்த மூலிகை இலையாகும் குப்பைமேனி இலை தோல் அரிப்பை குணப்படுத்தும் சிறந்த மருந்தாகும், உடல் அரிப்பு சொறி சிரங்கு இருந்தால் 10 நாட்களில் குணமாகும் முன்னோர்கள் செய்த வைத்தியம் தான் இது சாப்பிட்டு தூங்கும்போது இதை பயன்படுத்த வேண்டும் இளம் வேப்பம் விலை குப்பைமேனி இலை எடுக்கவும் அடுத்து விரலி மஞ்சள் கல் உப்பு எலுமிச்சை சாறு பிழிந்து விட்டுக் கொள்ளவும் அடுத்து இதை ஆட்டுக்கல்லில் போட்டு அரைக்கவும், இதனை உடலில் பூசும்போது சற்று எரிச்சல் தரும் இதை அரைத்த பின் இரண்டு முதல் மூன்று சொட்டு தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். வெரிகோஸ் உள்ளவர்களுக்கு கால் கருப்பு இருக்கும் அவர்களுக்கு இது தொடர்ந்து அப்ளை செய்யலாம் இதை உங்களுக்கு அரிப்பு உள்ள இடத்தில் நேரடியாக அப்ளை செய்யலாம், குப்பைமேனி இலை சாலை ஓரம் வயல்வெளிகளில் கிடைக்கும் அதை பறித்து சுத்தம் செய்து பயன்படுத்தலாம்..!!