சோகம்..!! பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி..!!

சோகம்..!! பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி..!! போலீசார் விசாரணை..!!

திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கீரனூர் என்ற இடத்தில், சாலையில் சென்ற பைக் மீது அதிவேகமாக சென்ற கார் ஒன்று மோதியது. இந்த கோர விபத்தில், பைக்கை ஓட்டிச் சென்ற சௌந்தரர் ராஜன் (40) என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரில் இருந்த 4 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் துளசி..!!

Read Next

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மழை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular