சோகம்..!! லாரியும், தனியார் பேருந்தும் மோதி விபத்து..!! ஒருவர் பலி..!!

சோகம்..!! லாரியும், தனியார் பேருந்தும் மோதி விபத்து..!! ஒருவர் பலி..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடி அருகே டிப்பர் லாரியும் தனியார் பேருந்தும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தனியார் பேருந்தின் முன்பக்கம் கடுமையான சேதமடைந்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 6 பேர் காயமடைந்தனர். விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Read Previous

சுருக்கங்கள் மறைய தேங்காய் எண்ணியுடன் இதை கலந்து பயன்படுத்தி பாருங்கள் உங்கள் முகம் அழகாக காட்சியளிக்கும்..!!

Read Next

மண் சரிவில் சிக்கியவரை பார்க்க சென்ற பெண் கிணற்றில் விழுந்து பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular