
முதல்வர் மு க ஸ்டாலின் நேத்து டெல்லி சென்றுள்ளதை தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சந்தித்து சால்வை வழங்கியுள்ளார்..
நேற்று தமிழக வளர்ச்சிக்காக முதலீட்டு வளத்தை பெருக்குவதற்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்று உள்ள முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றுள்ளார், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை வழங்குமாறு கேட்க உள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார், டெல்லி சென்றுள்ள முதல்வர் மு க ஸ்டாலின் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து நலம் விசாரித்துள்ளார் இந்த சந்திப்பில் கனிமொழி எம்பி dr பாலு உடனிருந்தார்கள், முன்னதாக பிரதமர் மோடியை சந்தித்து பேசிய அவர் தமிழகத்தில் நடைபெறும் நலத்திட்ட பணிகளுக்கான நிதியை தடையின்றி ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார், டெல்லியில் இருந்து முதல்வரின் மாலை சென்னை திரும்ப என்று எதிர்பார்க்கப்படுகிறது, தமிழகத்திற்கு வழங்க இருக்கும் நிதியை மத்திய அரசு மிக விரைவில் விடுவிக்கும் என்றும் கூறியுள்ளார்..!!