
சோம்பேறிகளிடம் இருக்கும் முக்கியமான ஏழு பண்புகளை பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.. hitting snoozs காலையில் அலாரம் அடித்தாலும் அதை ஆப் செய்து விட்டு தூங்கும் பழக்கம் கொண்டவர்கள், scrolling phone எழுந்துடன் விழிப்பதே போனின் முகத்தில்தான் எந்த நேரமும் போனும் கையும் ஆகவே தனது காலத்தை நகர்த்துவது, skipping breakfast காலை உணவை தவிர்த்து மற்ற வகையான தேவையற்ற உணவுகளை எடுத்துக் கொள்வது தின்பண்டங்களையும், inactive உடலுக்கு வேலை கொடுக்காமல் எப்பொழுதும் சும்மா இருப்பது, not grooming தன்னை சுத்தமாக அல்லது அழகாக வைத்துக்கொள்ள முயற்சி எடுக்காமல் இருப்பது, wasting time எந்த திசையில் செல்வது என தெரியாமல் நேரத்தை செலவழித்து தனக்குத்தானே கேள்வியும் பதிலும் சொல்லிக்கொண்டு எந்த செயலும் செய்யாமல் இருப்பது, procratination முக்கியமான வேலைகளை தள்ளிப் போடுவது மற்றும் தன்னை எந்த வேளையிலும் முழு மனதோடு ஈடுபடுத்தாமல் ஏதோ ஒரு சிந்தனையில் இருப்பது இவற்றை கொண்டவர்கள் இந்த பண்புகளை கொன்றவர்கள் சோம்பேறிகளாகவே மாறுகின்றனர் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்..!!