ச்சீ.. வளர்ப்பு நாயை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்..!!

உத்திரப் பிரதேச மாநிலத்தில் ச்சீ.. வளர்ப்பு நாயை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ, ஷஹாதத்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஷம்பு தயாள் என்பவர் தனது வீட்டில் வசித்து வரும் நாயை, பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கிறார். இதுதொடர்பாக 8 நொடிகள் பதிவு செய்யப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக விலங்குகள் நலசங்கத் தலைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலனில்லை என்று கூறப்படுகிறது. தற்போது நாய் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் ஊடகங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.

Read Previous

கங்கனா ரணாவத் அரசியல் வருகை..!!

Read Next

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 5 பேர் பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular