ஜனவரியில் 2024-ல் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை..!!

இந்திய ரிசர்வ் வங்கி, 2024 ஜனவரி மாதத்தில் எந்தெந்த தேதிகளில் வங்கிகள் மூடப்படும் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளைத் தவிர, மொத்தம் 11 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அந்தந்த மாநிலங்களில் உள்ளூர் விடுமுறையின் அடிப்படையில் வங்கி வேலை நேரத்தில் மாற்றங்கள் இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, குடியரசு தினம் இதில் அடங்கும்.

Read Previous

தமிழகத்தில் தடையை மீறி மதுபானம் விற்பனை – புகார் எண் அறிவிப்பு.. மாவட்ட காவல்துறை நடவடிக்கை..!!

Read Next

வீட்டிலேயே எளிதாக நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல் செய்முறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular