ஜனவரி 2025-இல் உலகளவில் அதிகம் பார்வையிடப்பட்ட இணையதளங்களின் பட்டியல்..!!

ஜனவரி 2025 இல் உலகளவில் அதிகம் பார்வையிடப்பட்ட இணையதளங்களின் பட்டியலை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

கூகுள் – 139.95 பில்லியன் பார்வையிடல்
யூடியூப் – 77.90 பில்லியன்
பேஸ்புக் – 12.61 பில்லியன்
இன்ஸ்டாகிராம் – 7.25 பில்லியன்
விக்கிபீடியா – 7.09 பில்லியன்
ரெடிட் – 6.37 பில்லியன்
பிங் – 6.12 பில்லியன்
பார்ன்ஹப் – 5.56 பில்லியன்
எக்ஸ் – 4.78 பில்லியன்
சாட் ஜிபிடி – 4.67 பில்லியன்
யாண்டெக்ஸ் – 3.68 பில்லியன்
எக்ஸ் வீடியோஸ் – 3.64 பில்லியன்

Read Previous

திருமணத்திற்கு முன் கர்ப்பமான மகளை கொன்ற தாய்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

Read Next

குழந்தைகள் விஷயத்தில் எந்த மாதிரியான கூடுதல் கவனம் தேவை?.. பெற்றோர்களே கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular