‘ஜப்பான்’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது..?

இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த படம் ‘ஜப்பான்’. கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் சுமாராக ஓடியது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இந்தப் படத்தை OTT-ல் வெளியிடத் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் படம் டிசம்பர் 1 அல்லது 8 ஆம் தேதி பிரபலமான OTT தளமான Netflix இல் ஸ்ட்ரீமிங் ஆகும் என்று தெரிகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Read Previous

14 வயது சிறுமியை கடத்திய இளைஞர்கள் (வீடியோ)..!!

Read Next

ரஜினியை வம்பிழுத்த செய்தி வாசிப்பாளர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular