ஜல்லிக்கட்டில் 1 லட்சம் பரிசு வென்ற வீரர் மருத்துவமனையில் அனுமதி..!!

ஜல்லிக்கட்டில் 1 லட்சம் பரிசு வென்ற வீரர் மருத்துவமனையில் அனுமதி..!!

இன்று (ஜன. 14) மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முத்துக்காளை, ரவிமணிமாறன் பிரதர்ஸ்-ன் காளையை அடக்கினால் ரூ.1 லட்சம் பரிசு என அறிவிக்கப்பட்டது. குறித்த காளையை பாய்ந்து பிடித்து அடக்கிய ரஞ்சித் என்ற வீரருக்கு, களத்திலேயே ரூ.1 லட்சம் பரிசுத் தொகையை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். இந்த நிலையில் பரிசு பெற்ற ரஞ்சித் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read Previous

சிந்தனைக் கதை.. ஒரு உண்மை சம்பவம்..!! படித்ததில் கண்ணீர் வரவழைத்த பதிவு..!!

Read Next

2025-ல் சாஃப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular