இன்றைய காலகட்டத்தில் பலரும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்து வருகின்றனர் ஆனால் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதன் மூலம் உடலில் நோய் தொற்றுகள் ஏற்படுகிறது மேலும் மன உளைச்சல் அடைந்து மரணத்தையே ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது..
உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க முடிந்தவரை லிப்ட்டுகளுக்கு பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்தும் ஒவ்வொரு மணி நேரமும் குறைந்தது ஒரு பத்து நிமிடம் இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள் அப்போது உங்கள் கால்களை நீட்டிக்கொண்டு இருங்கள் இது உடலில் நெகிழ்வுத் தன்மையை பராமரிக்கும் மற்றும் விரைப்பு பிரச்சனையை இருக்காது, மதிய உணவுக்கு பிறகு ஓய்வெடுப்பதற்கு பதிலாக சிறிது நேரம் நடக்க முயற்சி செய்யுங்கள் மன ஆரோக்கியத்தை பராமரிக்க நடக்கும் போது உங்களுக்கு பிடித்த இசையை கேளுங்கள், மேலும் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதை விட சற்று நிமிடம் எழுந்து நடப்பதன் மூலமும் அல்லது பிடித்தவர்களுடன் பேசுவதன் மூலமும் நமது உடலில் ஆரோக்கியமான ஹார்மோன்கள் சுரக்கும், இதன் மூலம் உடல் முழுமையாக ஆரோக்கியமடையும்..!!




