கொழுக் மொழுக் நடிகையாக பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டிற்கு அறிமுகம் ஆனவர் தான் நடிகை ஜோதிகா. தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருபவர் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலிருந்து காதலிக்க துவங்கி அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்பம் குழந்தை என செட்டி லாக்கி விட்டார்கள்.
இவர்களுக்கு தேவ் தியா என ஒரு மகள் ஒரு மகன் இருக்கிறார்கள் .சமீப காலமாக ஜோதிகா குடும்பத்தோடு மும்பையில் சென்று செட்டிலாகி அங்கே ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சைத்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது அடுத்ததாக புதிய படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இப்படி பாலிவுட்டில் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்த வரும் ஜோதிகா அந்த இடத்திற்கு தகுந்தாற்போல் தனது உடலையும் தனது தோற்றத்தையும் மாற்றி அமைத்து வருகிறார். தற்போது ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்த வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டு அனைவரையும் வியக்க ஏற்படுத்தியுள்ளார். முன்னதாக கவர்ச்சியான உடையில் வந்து விருது வாங்கிய ஜோதிகாவை பல கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக ஜோதிகா மும்பை வாசியாக மாறி வருகிறார்.
இதோ அவர் ஒர்கவுட் வீடியோ:
View this post on Instagram