ஜியோவில் ஃபேன்சி நம்பர் வேண்டுமா?.. இப்படி பண்ணுங்க..!!

ஜியோவின் ‘சாய்ஸ் எண்’ சேவையைப் பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த பேன்சி எண்ணை பெற்றுக்கொள்ளலாம். அதற்கு, https://www.jio.com/selfcare/choice-number/ என்ற முகவரிக்குச் சென்று “Choose Number” என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும். அதில்,நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள எண்களின் பட்டியல் தோன்றும். அதில், நீங்கள் விரும்பும் எண்ணைத் தேர்வு செய்யலாம். அந்த எண்ணுக்கு ரூ.499 பணம் செலுத்த வேண்டும். பிறகு அந்த சிம் உங்க வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும்.

Read Previous

பள்ளி குழந்தைகளை வாகனத்தோடு எரிக்க முயன்ற கும்பல்..!!

Read Next

ஒரு வீட்டிற்கு பெரியவர்கள் ஏன் அவசியம் இருக்கணும் தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular