ஜூன் 24 இன்று சிக்கலில் சிக்கா போகும் நான்கு ராசிக்காரர்கள்..!! உங்கள் ராசி உள்ளதா..? உடனடியாக பாருங்கள்..!!

ஜூன் 24ஆம் தேதி ஆன இன்று 4 ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சுமாராக தான் இருக்கும். ஜூன் 24 திங்கட்கிழமை மேஷம், கடகம், தனுஷ் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு தொல்லை தரும் நாளாக அமைந்துள்ளது, அவர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம், இந்த நாள் எப்படி இருக்கும் என்று முழுவதுமாய் தெரிந்து கொள்ளுங்கள்.

மேசம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சச்சரவு ஏற்படும், இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அண்டை வீட்டாரோடு அல்லது வேறொரு நபரிடம் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. மூதாதையர் சொத்து தொடர்பான விஷயங்களில் சிக்கலாகலாம். நிதி பதிவற்தணைகளில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உடல்நிலை மோசமடையும்.

கடகம்

கடக  ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. நன்றாக நடக்கும் விஷயங்கள் தவறாக போகலாம். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். குடும்பத்தில் ஒருவரின் உடல்நிலை திடீரென மோசம் அடையும். உங்கள் குழந்தைகளில் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

தனுஷ்

தனுசு ராசிக்காரர்களுக்கு நஷ்டம் ஏற்படும். இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும் .சேமிப்பு செலவுகளால் ஏமாற்றம் அடைவீர்கள். கணவன் மனைவி இடையே தகராறு தீவிரமடையும். நீங்கள் விரும்பாவிட்டாலும் சில வேலைகளை செய்ய வேண்டி இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் சோகமாக காணப்படுவார்கள். இந்த ராசிக்காரர்கள் இன்று சில மோசமான செய்திகளை கேட்பார்கள். அது அவர்களை வருத்தமடைய செய்யும். பிள்ளைகளால் அவமானங்களை சந்திக்க நேரிடும் .உத்தியோகஸ்தர்கள் உத்தியோகத்தில் ஏதேனும் விஷயத்தில் மகிழ்ச்சி அற்றவர்களாக காணப்படுவார்கள்.

Read Previous

மீண்டும் நான்காவது முறையாக அறுந்து விழுந்த நெல்லையப்பர் தேரின் வடம்..!! பக்தர்கள் குமுறல்..!!

Read Next

துளசி செடியை வீட்டில் வளர்க்கலாமா..!! அதனால் இவ்வளவு பயன்களா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular