
தமிழ்நாடு நுகர்வோர் கழகத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் ஜூலை மாதம் பெற்றுக் கொள்ள முடியாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பொருட்களை ஆகஸ்ட் மாதம் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு நுகர்வோர் துறை அறிவித்துள்ளது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, பாமாயில், வழங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் ஜூலை மாதம் வாங்காதவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
மேலும் துவரம் பருப்பு 30 ரூபாய்க்கு பாமாயில் 25 ரூபாய்க்கும் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது..!!