ஜூலை மாதம் இந்த நான்கு ராசிக்காரர்களும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்..!!

வருகின்ற திங்கட்கிழமை ஜூலை மாதம் பிறக்க உள்ளது. ஜூலை மாதம் கிரகங்களின் சுப நிலை காரணமாக இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் சுப பலன்கள் கிடைக்கும் என்று ஜோதிட வல்லுனர்கள் கணித்துள்ளனர், பணம் மட்டுமின்றி பிற நன்மைகளும் இந்த நான்கு ராசிக்காரர்கள் பெறுவார்கள் .

ஜூலை மாதம் 4 ராசிக்காரர்களும் மிகவும் சாதகமாக இருக்கப் போகிறது. அந்த நான்கு ராசிக்காரர்கள் யார் என்றால் செவ்வாய், புதன், வெள்ளி மற்றும் சூரியன் ஆகும். இந்த நான்கு கிரகங்களால் நான்கு ராசிக்காரர்களுக்கும் பணபலம், பதவி உயர்வு, வேலை, வெற்றி போன்ற பல்வேறு பலன்கள் கிடைக்கும். அந்த நான்கு ராசிக்காரர்கள் எவை என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்பு அதிகம். இந்த ராசிக்காரர்களுக்கு ஜூலை விரும்பிய  வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது, இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமையும் முன்னேற்றம் அடையும், நீங்கள் வியாபாரத்தில் பெரிய அளவில் ஒப்பந்தம் செய்யலாம். பிள்ளைகள் தொடர்பான சில நல்ல செய்திகள் கிடைத்து மனமகிழ்ச்சி அடையும். ஆரோக்கியமும் மேம்படும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் பண பலன்களை பெரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மூதாதையர் சொத்தில் பங்கு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு. உயர்வு இரண்டு கிடைக்கும். வேலையில்லாமல் இருக்கும் இந்த ராசிக்காரர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவை பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம்.

துலாம்

துலாம்  ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு வருகின்ற ஜூலை மாதம் மிகவும் அதிர்ஷ்டமான மாதமாக அமைய உள்ளது. தொழில் மற்றும் வியாபார நிலைமைகள் மேம்படும். முன்பு செய்த முதலீடுகள் இந்த காலகட்டத்தில் பலன்களை அளிக்கலாம். உறவினர்களிடமிருந்து நிதி உதவி கிடைக்கும். உங்களுக்கு உள்ள நீதிமன்ற வழக்குகளில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உடல்நிலை சீராய் அமையும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது. இந்த ராசிக்காரர்கள் வருகின்ற ஜூலை மாதம் அதிஷ்டத்தை பெரும் வாய்ப்பு அதிகம். இந்த ராசியின் இளைஞர்களுக்கு தொழில் தொடர்பான நல்ல செய்தி கிடைக்கும். கணவன் மற்றும் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி காதல் வாழ்க்கை முன்பே விட சிறப்படையும். இந்த காலகட்டத்தில் சிசிக்கிய பணத்தை மீண்டும் பெறலாம்.

Read Previous

மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த கணவனை தட்டி கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த பானா காத்தாடி பட இணை இயக்குனர்..!!

Read Next

மியூச்சுவல் ஃபண்டில் இருந்து லாபத்தை அதிகரிப்பது எப்படி?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular