தமிழகத்தில் காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் காலி பணியிடங்களை நிரப்பி வருகிறது தமிழக அரசு, சமீபத்தில் குரூப் 4 நடந்து முடிந்தது இதனை தொடர்ந்து குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு நடக்க இருக்கிறது,
தமிழகத்தில் 2327 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக ஜூன் 20 வெளியான குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்விற்கு விண்ணப்பிக்க ஜூலை 17 கடைசி நாள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
WWW.tnpsc.gov.in என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.