ஜூலை 29ம் தேதியான இன்று நான்கு ராசிக்காரர்கள் மிகவும் குழப்பத்துடன் காணப்படுவார்கள். அதில் ரிஷபம், கடகம், துலாம் மற்றும் தனுசு ராசிகளுக்கு பிரச்சனை நிறைந்த நாளாக இந்த நாள் காணப்படும் .இது அவர்களின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், உங்கள் நாள் எப்படி உள்ளது என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களின் பணி கெட்டுப்போகும். இந்த ராசிக்காரர்கள் செய்து முடித்த வேலைகள் இன்று கேட்டு போகலாம். பணம் விஷயங்களில் நஷ்டம் ஏற்படும் குடும்பத்தில் சச்சரவுகள் ஏற்படும். சில கெட்ட செய்திகளை கேட்டு மனம் கலங்க நேரிடும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு வாக்குவாதம் ஏற்படும். இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அறிமுகமான ஒருவருடன் தகராறு ஏற்படும். தொழில் மற்றும் வியாபார நிலைமைகள் மோசமான நிலையை அடையும். லாபகரமான ஒப்பந்தம் கையை விட்டு நழுவ நேரிடும்.குழந்தைகளை கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்படும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் கஷ்டத்தில் இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் இன்று சில பெரிய பிரச்சனைகளில் சிக்க வாய்ப்புள்ளது. நிதி நிலை மோசம் அடையும், உடல்நிலை திடீரென மோசம் அடையும். அங்கும் இங்கும் ஓட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உங்கள் பிள்ளைகளால் மன வருத்தம் ஏற்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சச்சரவு ஏற்படும். இந்த ராசிக்காரர்களுக்கு இன்று யாருடையேனும் தகராறு ஏற்படும். முதலீடு செய்யாமல் இருந்தால் நன்று. சொத்து விவரங்களில் சிக்கலாகலாம். பணியிடத்தில் ஒருவரிடம் தகராறு ஏற்பட வாய்ப்பு அதிகம்.