ஜெயலலிதாவை மனமுவந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்..!!

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தன்னையே பல்கலைக்கழக வேந்தராக நியமித்துக்கொண்டதை தற்போது மனமுவந்து பாராட்டுகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஜெ.ஜெயலலிதா இசை கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், வேந்தராக முதல்வர் இருந்தால்தான் பல்கலைக்கழகம் வளரும் என ஜெயலலிதா கூறியதை பாராட்டினார். இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வரே செயல்படுவார் என ஜெயலலிதா கடந்த 2013-ல் அறிவித்திருந்தார்.

Read Previous

ஜம்மு காஷ்மீரில் 14 மணி நேரம் மின்வெட்டு : ஒமர் அப்துல்லா..!!

Read Next

பி.சுசிலாவிற்கு கெளரவ டாக்டர் பட்டம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular