தமிழ் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளியாக வலம் வந்து கொண்டிருப்பவர் VJ மணிமகேலை. இவர் முதன் முதலில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனார். அதன் பின்னர் இவர் ஜீ தமிழ் மற்றும் அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.
இவர் கொரோனா காலகட்டத்தில் கிராமம் ஒன்று சென்ற கிராமம் ஒன்றுக்கு சென்று அங்கு எடுத்துக்கொண்ட வீடியோக்களை வெளியிட்டு வந்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸானார். அதன் பிறகு நடன கலைஞரான உசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பெற்றோர் எதிர்ப்பை மீறி இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் திருமண வாழ்க்கைக்கு பிறகும் தொடர்ந்து தங்களது கெரியரி ல் செலுத்தி வந்த மணிமேகலை தனது அயராது உழைப்பால் இன்று சொகுசு கார், பங்களா வீடு என வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அழகான கார்ஜியஸ் கௌன் அணிந்து ஹீரோயின்களுக்கே செம டஃப் கொடுக்கும் வகையில் போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளின் கவனத்தை ஈர்த்துவிட்டார்.
View this post on Instagram