ஜோடி சேர்ந்து திருடி வரும் சம்பவம் மக்களை அதிர்ச்சியில் உள்ளாக்கியது…!!

மூன்று தம்பதிகள் சேர்ந்து பேருந்து மற்றும் பொது இடங்களில் நகைகள் மற்றும் பழங்களை திருடி வருகின்றனர் இவர்கள் மக்களோடு மக்களாக மற்றும் புதுமண தம்பதிகளாக தங்களை காரணத்துக்கொண்டு பேருந்தில் பயணம் செய்வதும் மற்றும் பொது இடங்களில் சந்தேகமின்றி இருப்பதும் தெரிய வருகிறது, சமீபத்தில் நடைபெற்ற திருட்டால் கோயம்புத்தூர் காவல்துறையினர் மூன்று தம்பதிகளையும் கைது செய்துள்ளார் இந்த நிலையில்.

இவர்களை விசாரணையில் மேற்கொண்ட போது இவர்கள் கேரளா மற்றும் கர்நாடகா போன்ற பகுதியில் திருடி வந்ததாகவும் கேரளாவில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் திருடி இவர்கள் மீது வழக்கு பதிவு போட்டதும் தெரிகின்றது, மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் கோயமுத்தூர் காவல்துறையினர் அந்த மூன்று ஜோடி தம்பதிகளை கைது செய்து மட்டும் அல்லாமல் பகிர்மானக் பதிவு செய்துள்ளார்.

Read Previous

நடுரோட்டில் கலங்கி நின்ற தாய் திடீரென்று வந்து உதவிய இளைஞர்..!!!

Read Next

அதிரடி அறிவிப்பு இனிமேல் 15 ஆயிரம் அபராதம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular