ஜோதிகாவோட அம்மாவா இது.? தீயாக பரவும் புகைப்படம்..!!

கோலிவுட் சினிமாவில் முன்னனி நடிகையாக 90களில் கலக்கியவர் தான் நடிகை ஜோதிகா. அதன் பின் சூர்யாவுடன் படம் நடித்த போது இருவரும் காதல் வயப்பட்டனர். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட பின் படங்கள் நடிக்காமல் தனது குடும்பம் மற்றும் குழந்தையின் மீது கவனம் செலுத்தி வந்தார்.

நீண்ட இடைவேளைக்கு பின் சினிமாவில் ஜோதிகா மீண்டும் அடி எடுத்து வைத்துள்ளார். அப்போது அவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். சொல்லப்போனால் ஹீரோவே இல்லாத படங்களை தான் அவர் செலக்ட் செய்கின்றார். மும்பையில் அவர் செட்டில் ஆகிய நிலையில் சமீப காலமாக பாலிவுட் படங்களில் அவர் நடித்து வருகின்றார்.

நேற்று அன்னையர் தினம் என்பதால் நடிகை ஜோதிகா தன்னுடைய தாயுடன் உள்ள ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பக்கத்தில் வெளியிட்டு தனது தாய்க்கு வாழ்த்து தெரிவித்தார் “ஒரு குடும்பத்திற்கு தாய் தான் முதுகெலும்பு”, என்று அந்த புகைப்படத்தில் அவர் குறிப்பிட்டார். இதுவரை ஜோதிகாவின் தாய் புகைப்படத்தை யாரும் பார்த்ததில்லை என்பதால் ரசிகர்கள் இதை அதிகப்படியாக பகிர்ந்து வருகின்றனர்.

Read Previous

சாமி பட வில்லன் நடிகரா இது..!! தள்ளாடியபடியே வாக்களிக்க வந்த கோட்டா சீனிவாச ராவ்..!! வைரல் வீடியோ..!!

Read Next

நடிகையுடன் அந்த மாதிரி உறவில் இருந்த கமலஹாசன்.! இதனால்தான் கௌதமி பிரிந்தாரா.?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular